உலகின் மிகப்பெரிய மீயூசியத்தை இலவசமாக சுற்றிப் பார்க்க!!


கூகிள் உலகில் இருக்கும் பிரம்மாண்டமான மீயூசியத்தை எல்லாம் சுற்றிபார்க்க நேரடியாக இப்போதே நம்மை இலவசமாக அழைத்து செல்கிறது.

கூகிள் முக்கிய மீயூசியத்தை ஆன்லைன் மூலம் முப்பரிமானத்தில் (3D) சுற்றிகாட்டினால் எப்படி இருக்கும் என்ற புதிய முயற்சியாக ஒரு இணையதளத்தை ஆரம்பித்துள்ளது, இதில் தற்போது உலகின் பிரம்மாண்டமான மீயூசியத்தை இலவசமாக பார்க்க நம்மை அழைத்து செல்கிறது.


இணையதளம் செல்ல கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"