இணையதளங்கள் அனைத்தையும் மொபைலில் தெளிவாக பார்க்க!!


கூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் பார்க்கலாம்.

புதிதாக இணையதளங்கள் உருவாக்குபவர்கள் கணனியில் தங்கள் தளம் தெரிவதற்கும், மொபைலில் தெரிவதற்கும் தனித்தனியாக தான் உருவாக்கி கொண்டு இருக்கின்றனர்.

பல நிறுவனங்களும் இதற்கு போட்டியாக உங்கள் இணையதங்களை மொபைலில் பார்க்க சரியாக தெரியும்படி உருவாக்கி கொடுக்கிறோம் என்று சொல்லி கட்டணம் வசூலிக்கின்றனர். இந்தப்பிரச்சினையை வித்தியாசமான கோணத்தில் கூகுள் கையாண்டுள்ளது.

இந்தத்தளத்தில் சென்று நம் தளம் அல்லது நாம் பார்க்க விரும்பும் எந்ததளத்தையும் அதன் முகவரி கொடுத்து Go என்ற பொத்தானை சொடுக்கி நம் மொபைலில் அழகாக பார்க்கலாம், படம் வேண்டாம் என்றால் Hide images என்ற கட்டத்தை சொடுக்கிவிட்டு எழுத்தை மட்டும் பார்க்கலாம்.

இணையதளம் செல்ல கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"