பெண்களின் மார்பகத்தை ரசிக்கும் ஆண்களின் வாழ்நாள் அதிகரிப்பு


ஜெர்மன் நாட்டு நிபுணர்கள் குழு ஒன்று நடத்தி இருந்த ஆய்வு ஒன்றின் முடிவு பெண்களின் மேலழகை அடிக்கடி ரசித்து வருகின்ற ஆண்களுக்கு சிறந்த ஆரோக்கியம் நீடிக்கும் என்று கூறுகின்றது.

5 வருடங்கள் இடம்பெற்ற இந்த ஆய்வில் 500 ஆண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அரைவாசிக்கும் அதிகமானோர் பெண்களின் மேலழகை ரசிக்க அனுமதிக்கப்பட்டனர்.ஏனையோர் பெண்களின் மேலழகை பார்க்கவே கூடாது என்று தடுக்கப்பட்டனர்.

பெண்களின் மேலழகை ரசிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் ஏனையோரைக் காட்டிலும் ஆரோக்கியமாக இருந்ததாக தெரிய வந்தது.இரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள், மன அழுத்தங்கள் போன்ற நோய்களில் இருந்து தப்புகின்றமை சாத்தியமாம்.

தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது ஒவ்வொரு ஆணும் குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோர் பெண்களின் மேலழகை இரசிக்கின்றமை ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்று பரிசோதனையின் முடிவில் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"