செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் சூரிய குளியல்


வயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவிவருகிறது. இனி வயாகரா தேவையில்லை. சூரிய குளியலே போதும் என்றுவிஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில்உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் “பாலியல்” ஆர்வத்தை தூண்டுகிறது.இதற்கு வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.

வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம்சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்றுஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த புதிய ஆய்வின் மூலம் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரியகுளியல் செய்தாலே போதும் ரத்தத்தில் பாலியல் உணர்வை தூண்டும் டெஸ்ட்டோடெரோன் அளவு 69 சதவீதம் உயர்கிறது என்று தெரிய வந்துள்ளது. நம்மை பொருத்தவரை தினமும் சூரிய குளியல்தான்! தினமும் வயகரா சாப்பிட்டதுபோல்தான்? அதனால்தான் மக்கள் தொகை அதிகமோ!!!!!!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"