வெளிநாட்டு மொழிகளை கற்றுத் தரும் தளம்


இந்த தளத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் புதுமையான முறையில் எளிதாக மொழியை கற்றுக்கொடுக்கின்றனர். ஒரு மொழியை பேசவும் எழுதவும் புதுமையான முறையில் விளையாட்டாகவும் முழுமையாகவும் கற்றுக்கொடுக்கின்றனர்.

இந்தத் தளத்திற்க்குச் சென்று நமக்கு என்று ஒரு கணக்கு உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் எந்த மொழியை நாம் கற்க வேண்டுமோ அந்த மொழியை எளிதாக கற்கலாம்.பேசவும் எழுதவும் தனித்தனி பயிற்ச்சி அளிக்கின்றனர்.

ஆரம்பத்திலிருந்து மொழியை எப்படி கற்க வேண்டும் என்று நம் கையைப்பிடித்து பயிற்ச்சி அளிக்கின்றனர். சைனிஸ் மொழியை மட்டும் இப்போது முழுமையாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இணையதள முகவரி : http://lingt.com/

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"