பாலியல் உறவு குறித்த காமசூத்திராவின் 3D நூல்!


மன்மதக்கலையை படங்களுடன் கூறிய சிறந்த விளக்கப்புத்தகமாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாத்சாயனார் எழுதிய காமசூத்திரம் இன்றும் தம்பதிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதுதான் உண்மை. இந்த மாக சூத்திரக்கலை சிறப்பான கிராபிக்ஸ் படங்களுடன் பாலியல் உறவு குறித்த விளக்கங்களுடன் 3Dயில் இணையத்தில் விரைவில் வெளிவர இருக்கின்றது.

காமசூத்திரம் என்ற நூல் முதன்முதலில் 1883-ம் ஆண்டு ஆங்கிலத்தில் ரிச்சர்ட் பர்ட்டன் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது.

2000 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இந்த நூல், தற்போது, 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ப, இணையதளத்தில் வெளியிடக்கூடிய வகையில், முப்பரிமாண தோற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 69 விதமான நிலைகள், இதில் காட்டப்படுகின்றன. தம்பதியர் தங்களிடையே எழும் கூச்சத்தைக் களைந்து, இணக்கமான இல்லற வாழ்வில் மகிழ்ச்சியுடன் ஈடுபட, இத்தகைய விளக்கங்கள் இன்றளவும் உதவுகின்றன என்கிறார் இத்தகைய புத்தகங்களை வெளியிடும் ஹேஸல் குஷன் என்பவர்.

நாட்டின் தொழில்நுட்ப கலைத்துறை, வரலாற்றுப் புகழ் வாய்ந்த இந்த சிற்பக் காட்சிகளை, பார்ப்போருக்கு எளிதாய் விளங்கும் வண்ணம் கணினித் திரையில் வெளியிட்டுள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"