டால்பின் மீனுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட அமெரிக்க எழுத்தாளர்!


டால்பின் ரக மீனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதை அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் அண்மையில் புத்தகம் ஒன்றினை வெளியிட்டார். அதில் அவர் டால்பின் மீனுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட அனுபவம் பற்றி எழுதியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல புகைப்படப் பிடிப்பாளர் மால்கம் பிரன்னர். இவர் சமீபத்தில் ‘Wet Goddess: Recollection of a dolphin lover,’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1970 ஆம் ஆண்டுகளில் ஒரு டால்பினுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட அனுபவம் பற்றி இதில் விலாவாரியாக எழுதியுள்ளார். சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியிட்டுள்ளமை தொடர்பாக அமெரிக்க எழுத்தாளரான மால்கம் கருத்துத் தெரிவிக்கையில், 1970-களில் எங்கள் வீட்டில் வளர்த்துவந்த டால்பின் ‘ரூபி’ மீது மிகுந்த அன்பு வைத்திருந்தேன். ரூபியுடன் சேர்ந்து நீண்ட நேரம் குளிப்பேன். ஒருநாள், என் கை, கால்களை ரூபி செல்லமாக கடித்தாள். அது என் உணர்ச்சியை தூண்டும் விதமாக இருந்தது.


அது செக்ஸ் மூடில் இருப்பதை புரிந்துகொண்டேன். தனது செக்ஸ் தாகத்தை தீர்த்துக் கொள்ள அது என்னை பயன்படுத்தியது என்பதுதான் உண்மை. சுமார் 9 மாதங்கள் எங்கள் செக்ஸ் உறவு நீடித்தது. அதன் பிற்பாடு எனக்கு கல்லூரியில் இடம் கிடைத்தது. நான் வீட்டை விட்டு சென்றதும், ரூபி இறந்துவிட்டது. காதல் பிரிவில் மனமுடைந்துதான் அது இறந்தது.

டால்பின் மிகவும் மென்மையான விலங்கு. பழகியவர்கள் திடீரென பிரிந்து செல்வதைக்கூட டால்பினால் தாங்க முடியாது. இவ்வாறு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் மால்கம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"