பிரெஞ்சு முத்தம் என்றால் என்ன?


தனது நாக்கை மற்றவரின் நாக்கோடு படரவிடுவது. தனது நாக்கை மற்றவரின் வாய்க்குள் நாக்கின் மீது படரவிட்டுக் குடாய்வது. இதனை ஆழ்ந்த முத்தம் என்றும் அழைப்பர். இதனை பிரெஞ்சு முத்தம் என்பர்.

இது பிரெஞ்சு மக்களுக்கு உரியதோ என்றதனால் அல்ல. ஆங்கில எழுத்தாளர்கள் பாலியல் உணர்வைத் தூண்டும் காரியங்களை எல்லாம் பிரெஞ்சு என்றுதான் குறிப்பிடுவார்கள். உதாரணமாக ஆண்களின் கருத்தடை உறையை “பிரெஞ்சுத் தோல்’’ (French bether) என்பார்கள்.

சாதாரண முத்தம் என்றால் சிலவேளைகளில் வெறுப்பைத் தரும். சிலரை முத்தம் செய்ய நாம் விரும்புவதில்லை. ஏனெனில் அவர்களின் வாய் அசுத்தமாய் இருப்பதனால்.

பிரெஞ்சு முத்தத்தால் AIDS நோய் பரவும் என்பதற்கு ஆதாரமே இல்லை. ஆனால் செங்கமாரி (HepatitusB’) பரவும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"