சிடி / டிவிடி டிரைவை லாக் செய்ய இலவச மென்பொருள்


நம் அனுமதி இல்லாமல் சிடி / டிவிடி டிரைவ் பயன்படுத்துவதை தடுக்க சிடி/டிவிடி டிரைவ் லாக் செய்து வைக்கலாம்..கணினியில் சிடி / டிவிடி டிரைவ் லாக் செய்வதற்கு பதிலாக சிலர் டிரைவ் மாட்டாமலே இருக்கின்றனர். இந்தப்பிரச்சினைக்கு எளிதான வழி ஒன்று உள்ளது. சிடி / டிவிடி டிரைவ் திறப்பதற்கு கடவுச்சொல் கொடுத்து வைக்கலாம், லாக் செய்து வைக்கலாம் நமக்கு தேவைப்படும் போது திறக்கலாம். இதற்கு உதவுவதற்காகவே ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிரக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்து முடித்தபின் பின் வரும் வழிமுறையை செய்து மொழியை ஆங்கிலமாக மாற்றிக்கொள்ளவும்.மென்பொருளை நிறுவியதும் வலது பக்கத்தின் டாஸ்க்பார்-ல் சிடி படம் இருப்பதை சொடுக்கவும்.இனி மொழி ஆங்கிலத்தில் மாறிவிடும் இப்போது நாம் சிடி/டிவிடி டிரைவ் -ஐ லாக் மற்றும் அன்லாக் (lock , Unlcok) எளிதாக் செய்து கொள்ளலாம் set Password என்பதை அழுத்தி கடவுச்சொல் கொடுத்தும் வைத்துக்கொள்லலாம்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"