மாணவனை வகுப்பறையில் வைத்து கற்பழித்த பெண் டீச்சர்!


தன்னிடம் கல்விகற்ற மாணவனுடன், வகுப்பறையில் வைத்து உடலுறவு கொண்ட டீச்சரால் New Mexico வில் உள்ள Pojoaque Valley உள்ள உயர்தர பாடசாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

31 வயதாகும் Jennifer Vigil என்ற பெண் குறித்த பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார்.

பாடசாலை முடிந்ததும், மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறியபோது, 17 வயதான மாணவன் ஒருவனை ‘உனக்கு ஒரு வேலை இருக்கிறது. வகுப்பில் காத்திரு’ என்று கூறி தடுத்துள்ளார்.

பின்னர் எல்லா மாணவர்களும் வெளியேறியபின், வகுப்பறையினுள் நுழைந்த டீச்சர், அம் மாணவனை வற்புறுத்தி அவனுடன் வாய்மூல உறவில் ஈடுபட்டுள்ளார்.

அதனை தனது தொலைபேசியில் படமெடுத்து வைத்துக்கொண்ட அவர், அதனை காட்டி மிரட்டி, அடுத்தடுத்து பல நாட்களாக குறித்த வகுப்பறையில் வைத்து அம் மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பொறுமையிழந்த மாணவன் அளித்த புகாரின் பேரில், குறித்த ஆசிரியை கைதுசெய்யப்பட்டார். அவரிடம் இருந்து குறித்த உடலுறவு சம்மந்தமான படங்கள் மீட்கப்பட்டன.

தற்போது ஆசிரியை பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள குறித்த ஆசிரியைக்கு நீதிமன்றம் $25,000 பிணை விதித்துள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"