ஜன்னலில் வைத்து உடலுறவு செய்த ஜோடி தவறி விழுந்து மரணம் !


மத்திய சீனாவின் யூகான் நகரில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காதல் ஜோடிகள் இருவர் தமது வீட்டின் உள்ளே உடலுறவில் ஈடுபட்டுள்ளார்கள். ஒருவரை ஒருவர் ஒறுக்கி அணைத்தபடி அவர்கள் தமது வீட்டில் உள்ள ஜன்னல் ஒன்றின் மேல் சாந்துள்ளார்கள்.

குறிப்பிட்ட இந்த ஜன்னல் திறந்து இருந்து இருந்திருப்பதை இவர்கள் அறியவில்லை. அவ்விருவரும் அந்த ஜன்னல் மேல் தொடர்ந்தும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளார்கள். இதன் காரணமாக அந்த ஜன்னல் பாரத்தை தாங்க முடியாது திடீரெனத் திறந்துள்ளது. இதனை இவ்விருவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இதனால் இருவரும் சாய்ந்திருந்த ஜன்னல் திடீரெனத் திறந்ததால், இவர்கள் அப்படியே கீழே விழுந்துள்ளார்கள். அவர்கள் இருவரும் 4 வது மாடியில் இருந்து விழ்ந்துள்ளார்கள். அத்தோடு இவர்கள் கல் தரையில் விழுந்ததால் மண்டை அடிபட்டி அவ்விடத்திலேயே மரணித்தார்கள். இதனை நேரில் பார்த்த சில சாட்சிகள், தாம் அதிர்ந்துபோய் விட்டதாகத் தெரிவித்துள்ளார்கள்.

காதலுக்காக தாஜ் மகால் கட்டினார்கள், காதலுக்காக உயிரை மாய்த்தார்கள். இப்ப அந்த வரிசையில் இவர்கள் உடலுறவுக்காக உயிரை மாய்த்துள்ளார்கள் !

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"