ஜிமெயில் கணக்கில் பேஸ்புக்


இந்த வசதிகளை உங்கள் ஜிமெயில் கணக்கிலும் கொண்டு வர முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings - Labs இல் Enabled Labs பகுதியில் Enable என்பதை தேர்வு செய்து கீழே உள்ள Save Changes என்பதை க்ளிக் செய்யுங்கள்.

 

மேலே செய்த மாற்றத்தை சேமித்தவுடன் அடுத்து Gadget tab-ஐ க்ளிக் செய்து இந்த URL -ஐ காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.


http://hosting.gmodules.com/ig/gadgets/file/104971404861070329537/facebook.xml

URL பேஸ்ட் செய்தவுடன் அதற்கு அருகே உள்ள Add என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதும் பேஸ்புக் உங்கள் ஜிமெயில் கணக்கில் சேர்ந்துவிடும்.


பின்னர் ஒருமுறை ஜிமெயிலை Refresh செய்யுங்கள்.இப்பொழுது ஜிமெயிலின் Chat பகுதிக்கு கீழே பேஸ்புக் கேட்கெட் சேர்ந்து இருக்கும்.அதில் உள்ள Expand என்பதை க்ளிக் செய்யுங்கள்.


புதிய விண்டோவில் Allow என்பதை கொடுத்து விட்டு பின்பு உங்கள் பேஸ்புக் ID, Password கொடுத்து உள்ளே நுழைந்து உங்கள் பேஸ்புக் கணக்கை ஜிமெயிலிலே திறந்து பார்க்கலாம்.


இப்போது உங்களுடைய இன்பாக்ஸ் இடத்தில்ஃபேஸ்புக் கணக்கு இருக்கும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"