Flash பைல்களை தவிர்க்கும் குரோம் நீட்சி


சில  இணைய தளங்களில் விளம்பரங்களுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் செய்திக்கோ Flash பைல்களை சேர்த்து இருப்பார்கள் இந்த பைல்களால் நாம் செல்லும் இணைய பக்கம் திறக்க அதிக நேரம் எடுக்கும்.

இந்த நீட்சியை உங்கள் குரோம் உலவியில் நிறுவி விட்டால் எந்த தளத்திற்கு சென்றாலும் அந்த தளத்தில் உள்ள Flash பைல்கள் தடை செய்யப்படும்.

Flash Block குரோம் நீட்சி தரவிறக்க



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"