இந்தத் தளத்தில் திரையில் தெரியும் வரிகளை அதன் கீழ் உள்ள கட்டத்தில் தட்டச்சு செய்ய வேண்டும். சரியாக ஒரு நிமிடம் முடிந்தவுடன் அறிக்கை வெளிவரும். அதில் நிமிடத்தில் எத்தனை வார்த்தைகளை தட்டும் வல்லமை பெற்றுள்ளீர்கள் என அறியலாம்.
இங்கே Top 50 தரப்பட்டியல் தரப்பட்டுள்ளது.நீங்கள் தட்டச்சில் வல்லமை பெற்றவராக இருந்தால் உங்களுடைய வேகத்தையும் பெயரையும் இங்கே பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்