பேஸ்புக்கின் டைம் லைன் (Timeline) கவருக்குத் தேவையான படங்கள்

பேஸ்புக்கின் புதிய டைம் லைன் தோற்றத்தில் Add a Cover என்ற ஒரு புதிய வசதி உள்ளது. இந்த இடத்தில் நமக்கு தேவையான ஒளிப்படத்தை வைத்து கொள்ளலாம்.

இணையத்தில் ஏராளமான ஒளிப்படங்கள் இருந்தாலும் அனைத்தும் பேஸ்புக் டைம் லைன் கவர் ஏற்ற அளவில் இருக்காது. ஆதலால் பேஸ்புக் டைம் லைன் ஒளிப்படங்கள் வைப்பதற்கென்றே சில பிரத்யோகமான தளங்கள் உள்ளது.

1. 99covers: 
இந்த தளத்தில் மிகச் சிறந்த பேனர்கள் உள்ளது.
இணையதள முகவரி : http://99covers.com/

2. Facebookprofilecovers: 
இந்த தளத்திலும் விதவிதமான அழகான பேஸ்புக் கவர் ஒளிப்படங்கள் உள்ளது.

இணையதள முகவரி : http://facebookprofilecovers.com/

3. Timelinecoverbanner: 
இங்கு விதவிதமான அழகான பேஸ்புக் பேனர்கள் உள்ளது. இதில் உங்களுக்கு தேவையானதை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் மற்றும் இதில் உள்ள பேனர்களை உங்கள் விருப்பப்படி மாற்றி கொள்ளலாம்.

இணையதள முகவரி : http://timelinecoverbanner.com/category/backgrounds/


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"