ஃபேஸ்புக் மூலமாக 'dodoText chatsms' என்ற பயன்பாட்டை பயன்படுத்தி உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக குறுஞ்செய்தி (SMS)அனுப்ப முடியும்.
முதலில் உங்கள் ஃபேஸ்புக் கணக்கின் உள்ளே நுழைந்து உங்கள் பயனர் கணக்கை உள்ளீடு செய்து கொள்ளுங்கள்.பின்னர் இந்த http://apps.facebook.com/chatsms/ முகவரியை சொடுக்குங்க.
இப்போது உங்களிடம் கீழே உள்ளவாறு ஒரு சாளரம் திறந்து அனுமதி கேட்கும்.
நீங்கள் allow என்பதை சொடுக்கினால் உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பக்கம் கிடைக்கும்.அங்கே சென்று உலகின் அனைத்துப் பகுதியிலும் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நூறு எழுத்துக்கள் அளவில் குறுஞ்செய்தி அனுப்பலாம்.