பொது அறிவு உலக வரைபடம்


இந்த தளத்தில் உலக  நாட்டின்  வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது.நமக்கு எந்த நாட்டினை பற்றி தெரிய வேண்டுமோ அந்த நாட்டின் வரை படத்தின் மீது சொடுக்கினால் அந்த நாட்டின் தேசிய கொடி, மக்கள் தொகை,தேசிய மொழிகள்,நிலப்பரப்பின் அளவு ......etc போன்ற அறிய தகவல்களை பெற முடியும்.

இதன் சிறப்பம்சமாக  நமக்கு தேவையான தகவல்களை எக்ஸெல் வடிவில் தரவிறக்கவும் முடியும்.

பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இந்த இணயதளம் பெரும் உதவியாக இருக்கும்.

இணயதள முகவரி : http://www.ibge.gov.br/paisesat/main.php 

குழந்தைகளுக்கான இணையதளங்கள்




1. Kidsmart
லண்டனிலிருந்து செயல்படும் இந்த இணையதளம் குழந்தைகளுக்கு இணையம் தொடர்பான பல்வேறு விசயங்களை கற்றுத்தருகிறது. சாட்டிங், சோசியல் நெட்வொர்க் தளங்கள், இணைய பாதுகாப்பு என்று இன்னும் நிறைய விசயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாக சொல்லி தருகிறது.
முகவரி:  http://www.kidsmart.org.uk/

2. Yahoo Kids
குழந்தைகளுக்காக யாஹூ நடத்தும் வலைத்தளம். விளையாட்டுக்கள், படங்கள், நகைச்சுவைகள், பொதுஅறிவு செய்திகள் இன்னும் நிறைய இருக்கின்றன. பெற்றோர்களுக்காகவும் ஒரு பகுதி இருக்கின்றது.
முகவரி: http://kids.yahoo.com/

3. Ask Kids
முன்னணி தேடுபொறிகளில் ஒன்றான Ask.com தளத்தின் குழந்தைகளுக்கான தேடுபொறியாகும்.
முகவரி: http://www.askkids.com/


4. National Geographic Kids
அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society [National Geographic தொலைக்காட்சி இவர்களுடையது தான்] குழந்தைகளுக்காக நடத்தும் தளம் இது. அறிவியல், உயிரினங்கள் போன்ற பல விசயங்களை குழந்தைகள் கற்றக் கொள்ளலாம்.
முகவரி: http://kids.nationalgeographic.com/kids/

5. Kids Health
மருத்துவம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி தரும் தளம். "மூட்டைப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?", "நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றது?" என்று பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.
முகவரி: http://kidshealth.org/kid/

கூகிள் ப்ளஸ் (Google+)?


கூகிள் ப்ளஸ் என்பது மற்ற சமூக தளங்கள் போன்று நண்பர்களுடன் உறவுப்பாலத்தை அமைப்பதற்கான தளம். அனைத்து சமூக தளங்களும் இதை தான் செய்கின்றன. ஆனால் அவைகள் ஒவ்வொன்றும் வேறுபடுவது அவைகள் கொடுக்கும் வசதிகளை பொறுத்தே! அதனால் கூகிளும் மற்ற தளங்களைவிட வேறுபடுவதற்காக சில வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

தற்போது கூகிளின் முகப்பு பக்கத்தில் மாற்றம் வந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். அங்கு Web என்பதற்கு பக்கத்தில் +You என்ற Tab வர இருக்கிறது. அதனை க்ளிக் செய்தால் பின்வரும் வசதிகள் வரும்.

ப்ளஸ் சர்குள்ஸ் (+Circles) - நட்பு வட்டம், பதிவர் வட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல தான் இதுவும். நண்பர்கள், உறவினர்கள், பதிவர்கள் இப்படி தனிதனி குழுவாக(Group) வைத்திருப்பது. நாம் பகிர நினைப்பதை குறிப்பிட்ட வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பகிரலாம்.

ப்ளஸ் ஸ்பார்க்ஸ்(+Sparks) - நீங்கள் ஒரு விஷயத்தை பற்றி அதிகம் கூகிளில் தேடுபவர்களாக இருந்தால், இந்த வசதி உங்களுக்காகத்தான்..! உதாரணத்திற்கு "தொழில்நுட்பம்" என்பதை அதிகம் தேடுபவர்களாக இருந்தால், முதலில் அந்த வார்த்தையை கொடுத்து தேட வேண்டும். அதற்கான முடிவுகள் வரும். அங்கு தேடுபொறி பெட்டிக்கு கீழே Add Interest என்பதை க்ளிக் செய்தால், அந்த வார்த்தை இடது புறம் வந்துவிடும். பிறகு நீங்கள் தொழில்நுட்பம் பற்றி தேடுவதாக இருந்தால், அந்த வார்த்தையை க்ளிக் செய்தால் போதுமானது.

ப்ளஸ் ஹேங்கவுட்ஸ் (+Hangouts) - இணையத்தில் நண்பர்கள் பலருடன் ஒரே நேரத்தில் முகம் பார்த்து உரையாடும் வசதி( Group video Chat). இதற்கு உங்களிடம் வெப்கேமரா இருக்க வேண்டும்.

இன்ஸ்டன்ட் அப்லோட்(Instant Upload) - மொபைல்களில் எடுக்கப்படும் படங்களை உடனடியாக பதிவேற்றம் செய்யும் வசதி.இது பற்றி சரியாக தெரியவில்லை. பயன்படுத்திப் பார்த்தால் தான் தெரியும்.

இன்னும் சில வசதிகளையும் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது சில நபர்களுக்கு மட்டுமே சோதனை முறையாக அறிமுகப்படுத்த உள்ளது. அந்த சோதனையில் சேர நீங்கள் உங்கள் பெயரையும்,மின்னஞ்சல் முகவரியினையும் பதிவு செய்ய வேண்டும்.

முகவரியினை பதிவு செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவலையும், வீடியோக்களையும் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

இது பற்றிய Demo பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

குழந்தைகள் விரும்பும் அனைத்து காணொளிகளும் ஒரே தளத்தில்....


குழந்தைகள் அடிக்கடி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முதல் கார்டூன் அனிமேசன் பிலிம் வரை அத்தனையையும் ஒரே இடத்தில் இருந்து நமக்கு காட்டுவதற்காக இந்த  தளம் உள்ளது.

குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு தளத்தை உருவாக்கி அதில் குழந்தைகள் விரும்பும் அத்தனை நிகழ்ச்சிகளையும் வீடியோவில் கொடுப்பதற்காக இந்த  தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Funniest Videos, Movies, Silly Songs, New Music, Amazing Animals, TV & Cartoons போன்ற அத்தனை நிகழ்ச்சிகளையும் இத்தளத்தில் இருந்து இருந்து பார்க்கலாம்.

ஒவ்வொரு பிரிவிலும் பல தரப்பட்ட வீடியோக்கள் நம் பார்வைக்கு கிடைக்கிறது. குழந்தைகள் அதிகமாக விரும்பும் வீடியோக்களை வரிசைப்படுத்தி தனித்தனியாக கொடுத்திருப்பதால் குழந்தைகளுக்கு இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

எந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை. நாம் பார்க்கும் வீடியோக்களை டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

அனைத்து தொலைக்காட்சிகளும் ஒரே தளத்தில் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

தண்டர்பேர்ட் ஷார்ட்கட் கீகள்


புதிய செய்தி எழுத (மாறா நிலையில்) – Ctrl + M
புதிய செய்தி எழுத (மாற்றப்பட்ட நிலையில்) – Shift + Ctrl + M
செய்தி திறக்க – Ctrl +O
அச்சிட – Ctrl+ P
நகலெடு (காப்பி செய்திட) – Ctrl + C
செய்ததை உடனே ரத்து செய்திட – Ctrl + Z
மீண்டும் அதனை மேற்கொள்ள – Ctrl+ Y
முந்தைய போல்டருக்குச் செல்ல – Ctrl+ Alt+ M
அழிக்க – Del
ட்ரேஷ் பெட்டிக்குச் செல்லாமல் அழிக்க – Shift + Del
அனைத்தையும் தேர்ந்தெடுக்க (அனைத்து செய்திகள் மற்றும் ஒரு செய்தியில் உள்ள டெக்ஸ்ட் மட்டும்) – Ctrl+ A
செய்திக்கு முன்னர் வந்த அனைத்து செய்திகளையும் சேர்ந்த்து தேர்ந்தெடுக்க – Ctrl + Shift + A
செய்தியை எடிட் செய்திட (புதியதாக) – Ctrl + E
அனைத்து சார்ந்த செய்திகளையும் விரிக்க – *
அனைத்து சார்ந்த செய்திகளையும் மடக்க – \
டேக் இணைக்க / நீக்க – 1 to 9
செய்தியிலிருந்து அனைத்து டேக்குகளையும் நீக்க – 0 (zero)
உடனடியாக பில்டர் செய்திட – Ctrl+F
அப்போதைய செய்தியில் டெக்ஸ்ட் கண்டறிய – Ctrl+F
தற்போதைய அஞ்சல் செய்தியில் மீண்டும் ஊடிணஞீ பயன்படுத்த – Ctrl+G or F3
அப்போதைய அஞ்சல் செய்தியில் முந்தைய தேடியதைக் கண்டறிய – Ctrl+ Shift + G (or Shift + F3)
போல்டரில் உள்ள அனைத்து செய்திகளையும் தேட Ctrl + Shift + F
டேப் அல்லது விண்டோவினை மூட – Ctrl + W
விண்டோ அல்லது டேப் மூடுவதை மீண்டும் மேற்கொள்ள – Ctrl+ T
மின்னஞ்சல் செய்தியை பார்வேர்ட் செய்திட – Ctrl+ L
தற்போதைய அக்கவுண்ட்டில் உள்ள புதிய அஞ்சல் செய்திகளைப் பெற – F5
அனைத்து அக்கவுண்ட்களிலும் உள்ள புதிய அஞ்சல் செய்திகளைப் பெற Ctrl+ Shift + T
டெக்ஸ்ட்டின் அளவினை அதிகரிக்க – Ctrl + +
டெக்ஸ்ட்டின் அளவினைக் குறைக்க – Ctrl+
டெக்ஸ்ட்டின் அளவினை பழையபடி அமைக்க – Ctrl+ 0 (zero)
ஸ்டார் இணைக்க, நீக்க – S
அஞ்சல் செய்தியை கிடப்பில் பாதுகாப்பாய்ப் போட – A
மின்னஞ்சல் செய்தியின் மூலத்தைக் காண – Ctrl+ U
மின்னஞ்சல் செய்தியினைப் படித்து விட்டதாக/ படிக்காமல் விட்டதாகக் குறியிட – M
மின்னஞ்சல் செய்தியினைப் படித்து விட்டதாகக் குறியிட – R
அனைத்து மின்னஞ்சல் செய்திகளையும் படித்துவிட்டதாகக் குறியிட – Shift + C
தேதி குறித்து படித்ததாகக் குறியிட – C
குப்பை செய்தியாகக் குறியிட (Junk) J
குப்பை இல்லை எனக் குறியிட – Shift + J
மின்னஞ்சல் செய்திக்கு மாறா நிலையில் உள்ள படிவத்தில் பதிலளிக்க – Ctrl+ R
மின்னஞ்சல் செய்திக்கு மாற்றப்பட்ட நிலையில் உள்ள படிவத்தில் பதிலளிக்க Shift + Ctrl + R
அனைத்து அஞ்சல் செய்திகளுக்கும் பதில் அளிக்க (மாறா நிலையில் உள்ள வடிவமைப்பில்) Ctrl+ Shift + R
அஞ்சல் செய்தியில் உள்ள அனைவருக்கும் பதிலளிக்க – Shift + Ctrl + R
லிஸ்ட்டுக்குப் பதில் அளிக்க – Ctrl+ Shift + L
அஞ்சல் செய்தியை பைலாக சேவ் செய்திட – Ctrl+ S
செய்திகளைத் தேடுக – Ctrl + Shift + F
அனைத்து செய்திகளையும் அனுப்ப மற்றும் பெற – Ctrl+ T or F5
நிறுத்த – Esc
வெளியேற – Ctrl+ Q

ஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்ற......


ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும் ஆனால் மொபைல் போன்களில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன, ஆனால் கணினியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

இந்த மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும், உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்துவிட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man , Tiny Folks , Woman என்ற மூன்று விதமான ஆப்சன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதில் Tiny Folks என்பது கார்டூன் கேரக்டர் பேசுவது போல் இருக்கும்.

மென்பொருள் தறவிரக்க கீழே சொடுக்கவும்..



ஆன்லைனில் இந்திய ரயில் நேரங்கள், டிக்கட் முன்பதிவு, டிக்கட் விலைகள் காண சிறந்த 5 தளங்கள்...



IRCTC 
ஆன்லைனில் ரயில் விவரங்களை கண்டறியவும் டிக்கட்டுகளை முபதிவு செய்யவும் உதவும் மிக சிறந்த தளமாகும். இந்த தலத்தில் நீங்கள் உறுப்பினராக வேண்டியது அவசியம். உறுப்பினரானால் தான் ரயில் விவரங்களை உங்களால் கண்டறிய முடியும். இணையத்தில் இந்த ஒரு தலத்தில் மட்டும் தான் டிக்கட்டுக்களை முன்பதிவு செய்ய முடியும். காலை 8 TO 10 தட்கல் டிக்கட் வழங்கும் நேரம் என்பதால் அந்த சமயத்தில் இந்த தலத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்வது மிக சிரமம். மற்ற சமயங்களில் நன்றாக இயங்கும். 
 
இணயதள முகவரி : https://www.irctc.co.in/

INDIAN RAILWAY
இந்த தளத்தில் நீங்கள் தகவல்களை பெற உறுப்பினர் ஆகவேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த ரயிலை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். PNR நிலைப்பாட்டையும் இந்த தளம் மூலம் அறியலாம்.  இந்த தளத்தில் டிக்கட்டுக்களை முன்பதிவு செய்ய முடியாது 
 
இணயதள முகவரி :  http://www.indianrail.gov.in/

E-RAIL
இந்த தளத்திலும் நீங்கள் உறுப்பினர் ஆகாமலே அனைத்து தகவல்களையும் பெற முடியும். மற்றும் இந்த தளத்தில் கூடுதல் வசதியாக அந்த ஏரியாக்களின் டிராவல்ஸ் கம்பெனிகளின் முகவரியோடு தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளது.
 
இணயதள முகவரி :  http://erail.in/
 
INDIAN RAIL INFO
இந்த தளத்திலும் நீங்கள் உறுப்பினர் ஆகாமலே அனைத்து தகவல்களையும் பெற முடியும்.
 
இணயதள முகவரி : http://indiarailinfo.com/

TRAIN ENQUIRY
ரயில் நேரங்களை அறிய இந்த தளமும் மிக பிரபலமான தளம். ரயில் எண் அல்லது ரயிலின் பெயரை கொடுத்தாலே போதும் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்த தளத்தில் PNR விவரங்களை அறிய முடியாது.

இணயதள முகவரி : http://www.trainenquiry.com/indexNS.aspx
 

ஒரே கிளிக்கில் அனைத்து Program மற்றும் விண்டோக்களை மூட !

கணினியில் வேலை செய்து விட்டு அணைக்கும் தருவாயில் பல புரோகிராம்கள் மற்றும் விண்டோக்களை திறந்து இருந்தால் அவற்றை ஒவ்வொன்றாக மூடுவது சற்று கடினமாக இருக்கும்.

இதற்காகவே ஒரு போர்டபிள் மென்பொருள் உள்ளது .Close All Windows எனும் இந்த இலவச மென்பொருளை பயன்படுத்தி திறந்திருக்கும் விண்டோக்கள் மற்றும் புரோகிராம்களை பாதுகாப்பாக மூடிவிடலாம்.

இதை தரவிறக்கி extract செய்து அதற்கு ஒரு DESKTOP SHORCUT அமைத்துக் கொள்ளுங்கள் .இதை டபுள் கிளிக்கினால் திறந்திருக்கும் விண்டோக்கள் மற்றும் புரோகிராம்களை பாதுகாப்பாக மூடப்பட்டுவிடும்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்...





திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம்புதிய படங்களை டவுன்லோட் செய்ய ...


இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமான மென்பொருளாகும். தற்போது இந்த மென்பொருளின் உள்ள வசதிகளை மேம்படுத்தி தனது புதிய பதிப்பை(U Torrent 3.0 Beta) இந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

1. முதலில் கீழே உள்ள தரவிறக்கச் சுட்டியை அழுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

2. பின்பு வரும் .exe கோப்பை இரண்டு முறை க்ளிக் செய்து மென்பொருளை கணணியில் நிறுவுங்கள்.

3. மென்பொருளை நிறுவும் போது கீழே உள்ள படங்களின் படி டிக் மார்க்கை நீக்கி விடவும்.

4. இந்த இரண்டு படங்களில் உள்ள விண்டோ வரும் போது மட்டுமே இதில் உள்ள மாதிரியே டிக் குறியை நீக்கி விடவும்.

5. மற்ற விண்டோக்களில் Next கொடுத்துக் கொண்டு செல்லலாம்.

6. முடிவில் இன்ஸ்டால் என்ற பட்டனை அழுத்தியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணணியில் இணைந்து விடும்.

7. இனி இந்த மென்பொருளை பயன்படுத்தி இணையத்தில் இருந்து கோப்புகளை சுலபமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
நாம் ஏதேனும் ஒரு வீடியோ அல்லது ஓடியோ கோப்பை தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் போதே அந்த கோப்பை ஓபன் செய்து வீடியோ சரியாக இயங்குகிறதா என பார்த்து கொள்ளலாம்.இதனால் நாம் தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் போதே அந்த வீடியோ சரியாக இயங்கவில்லை, அந்த வீடியோவின் தரம் பிடிக்கவில்லை என்றால் அப்பொழுதே அதன் தரவிறக்கத்தை நிறுத்தி விடலாம். இதனால் நம் நேரமும் இணைய உபயோகமும் சேமிக்கப்படும்.

இன்னொரு வசதி நாம் தரவிறக்கம் செய்யும் வீடியோவுக்கு இந்த மென்பொருளிலேயே மதிப்பெண்(Ratings) கொடுக்கலாம். இதனால் தரம் குறைந்த வீடியோக்கள் தவிர்க்கப்படும் மற்றும் நாம் தரவிறக்கம் செய்யும் வீடியோவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்...



மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 லைசன்ஸ் கீயுடன்.....



இதில் உள்ளடங்கியது:
மைக்ரோசாப்ட் வேர்ட் 2010
மைக்ரோசாப்ட் எக்செல் 2010
மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் 2010
மைக்ரோசாப்ட் OneNote 2010
மைக்ரோசாப்ட் அவுட்லுக் 2010
மைக்ரோசாப்ட் வெளியீட்டாளர் 2010
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2010
மைக்ரோசாப்ட் கம்யூனிகேட்டர் மைக்ரோசாப்ட் InfoPath 2010
மைக்ரோசாப்ட் ஷேர்பாயிண்ட் பணியிடப்பரப்பு 2010

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்குக..




மொபைல் கேமராவை கொண்டு இணைய கேமராவாக பயன்படுத்துவது எப்படி




மென்பொருளை தரவிறக்கம் செய்தவுடன் அடுத்த பக்கத்திற்கு செல்லும். இதில் நோக்கியா இயங்குதளம் symbian S60 2nd Edition , symbian S60 3rd Edition , windows , Linux , Jme , windows mobile , Android  என வரிசையாக காணப்படும்.

இதில் மொபைலுக்கு உண்டான இயங்குதளத்தின் பைலை தரவிறக்கம் செய்து பின் கணினிக்கு உண்டான விண்டோஸ் பைலை தரவிறக்கம் செய்யவேண்டும்.
தரவிறக்கம் செய்தபின் கணிணி மற்றும் மொபைலில் இன்ஸ்டால் செய்யவேண்டும்.

கணினிக்கு உண்டான ப்ளுடூத் சாதனம் கணினியில் சொருகிய பின்பு மொபைலில் ப்ளுடூத்தை ஆன் செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் மொபைலில் SMART CAM-----------CONNECT -----BLUETOOTH Click செய்யவும்.

இந்த மென்பொருள் மூலம் ப்ளுடூத் மற்றும் வைபை , TCP/IP கொண்டும் தொடர்பு செய்யலாம்.

இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யும் மொபைல்கள் கீழே....
5320 XpressMusic
6210 Navigator
6220 classic
6650
N78
N96
= = = = = = = =
** S60 3rd Edition, Feature Pack 1 **
(OS v9.2)
5700 XpressMusic
6110 Navigator
6120 classic
6121 classic
6124 classic
6290
E71 (320×240)
E66
E51
E90 Communicator (800×352)
N76
N81
N81 8GB
N82
N95
N95 8GB
N95-3 NAM
= = = = = = = =
** S60 3rd Edition (initial release) **
(OS v9.1)
3250 (176×208)
5500 Sport (208×208)
E61 (320×240)
E61i (320×240)
E62 (320×240)
E50
E65
N71
N73
N77
N91 8GB (176×208)
N92
N93
N93i
E60 (352×416)
E70 (352×416)
N80 (352×416)
= = = = = = = =
** S60 3rd Edition **
(OS v9.1)
N75
N91 (176×208)
= = = = = = = = = = = = = = = = =
[*[*[*[ S60 2nd Edition ]*]*]*]
176×208 resolution
= = = = = = = =
** S60 2nd Edition, Feature Pack 3 **
(OS v8.1a)
N70
N72
N90 (352×416)
= = = = = = = =
** S60 2nd Edition, Feature Pack 2 **
(OS v8.0a)
6630
6680
6681
6682
= = = = = = = =
** S60 2nd Edition, Feature Pack 1 **
(OS v7.0s)
3230
6260
6620
6670
7610
= = = = = = = =
** S60 2nd Edition (initial release) **
(OS v7.0s)
6600
= = = = = = = = = = = = = = = = =
[*[*[*[ S60 1st Edition ]*]*]*]
176×208 resolution
(OS v6.1)
3600
3650
3660
3620
7650
N-Gage
N-Gage QD
= = = = = = = = = = = = = = = = =
[* [* [* [ S80 Devices ] *] *] *]
= = = = = = = = = = = = = = = = =
[*[*[*[ S80 2nd Edition ]*]*]*]
(OS v7.0s)
9300i (640×200)
9300 (640×200)
9500 (640×200)
= = = = = = = = = = = = = = = = =
Other Series
sometimes call S90 (in fact no S90 of Developer Platform)
(OS v7.0s)
7710 (640×320)
(OS v6.0)
9210c Communicator (640×220)
9210i Communicator (640×220)
9290 Communicator (640×220)

மென்பொருள் தரவிறக்க கீழே சொடுக்கவும்..




சமஸ்கிருத நூல்கள் வேண்டுமா?????


சமஸ்கிருத நூல்கள் அவற்றிற்கான ஆங்கில மொழி பெயர்ப்புடன், பி.டி.எப். வடிவில் எந்த எந்த தளங்களில் கிடைக்கின்றன என்ற தகவல்களை http://www.tamilcube.com/sanskrit-books/ என்ற முகவரியில் உள்ள தளம் தருகிறது.

இந்த தளத்திற்குச் சென்றால், சமஸ்கிருத மொழியில் உள்ள பல பிரபலமான, தேவைப்படும் நூல்களை டவுண்ட்லோட் செய்து கொள்ளலாம். அநேகமாக அனைத்திற்கும் ஆங்கில மொழி பெயர்ப்பு கிடைக்கிறது.

கிடைக்கும் நூல்களின் தலைப்பு மற்றும் டவுண்லோட் செய்வதற்கான லிங்க் தரப்படுகிறது. எடுத்துக் காட்டிற்கு, இங்கு சில நூல்களின் தலைப்புகள் தரப்பட்டுள்ளன.

108 உபநிஷத்துக்கள் (ஆங்கிலத்தில்), 24 காயத்ரி மந்தரம் (இந்தி, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில்), பகவத் கீதை, தேவி பாகவதம், கணேஷ புராணம், வாத்சாயனரின் காம சூத்ரா, மனு ஸ்மிருதி, ரிக் வேதா, சாம வேதா, உபநிஷத்துக்கள், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதா எனப் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.

தேவைப்படுவோர் முழுமையான நூல்களின் பட்டியலை, மேற்படி முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.

இத்துடன் பல லட்சக்கணக்கான இந்திய டிஜிட்டல் நூல்களுக்கான இணைய முகவரிக்கான தொடர்பும் தரப்பட்டுள்ளது.

கணினியின் இணைய வேகத்தை அறிந்து கொள்ள சிறந்த 25 தளங்கள்


கணினியின் இணைய வேகத்தை அறிய உலகில் எல்லோராலும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இணையதளம் இது. மற்றும் நமக்கு கிடைத்த முடிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது.

இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனமான Mcafee நிறுவனத்தின் வெளியீடாகும்.  இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன. 

இந்த தளத்தில் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

இந்த தளத்தில் துல்லியமாக நம் கணினியின் இணையவேகத்தை அறிந்து கொள்ளலாம். உங்கள் இருப்பிடத்திற்கு பக்கத்தில் உள்ள Myspeed சர்வரை தேர்ந்தெடுத்து துல்லியமான முடிவை அறிந்து கொள்ளுங்கள்.

கணினி menporutkalai  இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்ய உதவும் பிகப்பெரிய தளமான CNET வழங்கும் சேவையாகும்.

இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன. 

இதிலும் சுலபமாக இணைய வேகத்தை அறிந்து கொள்ளலாம்.

இதிலும் சுலபமாக இணைய வேகத்தை அறிந்து கொள்ளலாம்.

12. Test My Speed
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

13. Speed Test tool
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

14. WUGNET - Speed Test
இந்த தளத்தில் துல்லியமாக நம் கணினியின் இணையவேகத்தை அறிந்து கொள்ளலாம்.

15. Internet Broadband Speed Checkup Tool
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

16. MSN Internet Speed Test
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

17. Numion - YourSpeed and SiteSpeed
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

18. Internet DSL Speed Test
இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன.

19. Broadband Speedtest on ZDNet UK
இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

22. Internet Performance and Speed Test
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

கணினி wallpapers டவுன்லோட் செய்ய சிறந்த 20 தளங்கள்


 

இணையத்தில் மிக அதிகளவிலான இலவச வால்பேப்பர்களை கொண்டு உள்ளது இந்த தளம். இது தான் வால்பேப்பர்களை டவுன்லோட் செய்ய பிரபலமான தளமாகும். இதில் ஆயிரகணக்கான வால்பேப்பர்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான வால்பேப்பர்களை நீங்களே தேடி கொள்ளலாம்.


இந்த தளத்திலும் வால்பேப்பர்கள் குவிந்து கிடக்கின்றன. நமக்கு தேவையான வால்பேப்பர்களை நாமே தேடி பெற்று கொள்ளலாம். இந்த தளத்தில் உள்ள சிறப்பம்சம் இதில் நமக்கு தேவையான resolution படி வால்பேப்பர்களை தேடி பயன்படுத்தி கொள்ளலாம். மற்றும் இந்த தளத்தில் 3D வால்பேப்பர்களையும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


இந்த தளம் செல்லும் அனைத்து ஆண்களுக்கும் தளத்தை விட்டு வெளியே வரவே மனம் இருக்காது. இதில் பெரும்பாலும் பெண்களின் வால்பேப்பர்களே இருக்கும். பெண்களின் வால்பேப்பர்கள் வேண்டுவோருக்கு இந்த தளம் ஒரு பொக்கிஷமாக இருக்கும். மற்றும் இந்த தளத்தில் எல்லா விதமான வால்பேப்பர்களும் கிடைக்கிறது.

Wall Paper Stock

தளத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரியே இந்த தளத்தில் வால்பேப்பர்கள் மலைபோல் குவிந்து காணப்படுகின்றன. இந்த தளத்திலும் நமக்கு தேவையான குறிச்சொல்லை கொடுத்து நமக்கு தேவையான வால்பேப்பர்களை நாமே டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


இந்த தளத்தில் வகை வகையாக வால்பேப்பர்கள் பிரித்து வைக்கப்பட்டு உள்ளன. abstract, aircraft, animals, anime, nature, motorcycle இப்படி இன்னும் ஏராளமான பிரிவுகளில் வால்பேப்பர்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த தளத்திலும் நூற்று கணக்கான வால்பேப்பர்கள் உள்ளன. இந்த தளத்தில் நம்முடைய வால்பேப்பர்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிரலாம்.


இந்த தளத்தில் இயற்க்கை சம்பந்தமான வால்பேப்பர்கள் மிக அற்ப்புதம். பார்த்தவுடனே டவுன்லோட் செய்ய தூண்டும் அளவிற்கு வால்பேப்பர்கள் மிக அழகு. இதிலும் உங்கள் கணினி திரையின் அளவை கொடுத்து அதற்கேற்ற மாதிரி டவுன்லோட் செய்து கொள்ளும் வசதி உள்ளது. 


இதில் உள்ள சிறப்பு அனிமேஷன் வால்பேப்பர்கள் அதிக அளவில் உள்ளது. மற்றும் மேற்கூறிய தளங்களில் உள்ள முக்கியமான வசதிகள் இந்த தளத்திலும் உள்ளது. இது புதிய தளம் என்பதால் பல நவீன வால்பேப்பர்கள் இதில் அடங்கி உள்ளது.


இந்த தளம் வால்பேப்பருக்கான தளமில்லை ஆனால் மிக சிறந்த 15 வால்பேப்பர்கள் இதில் ஒரு பிரிவில் உள்ளது. இந்த 15 வால்பேப்பர்களும் உலகளவில் மிக பிரபலமானவை.



இந்த தளத்திலும் வால்பேப்பர்கள் இலவசமாக கிடைக்கிறது. இதில் உள்ள வால்பேப்பர்கள் அனைத்தும் கேமரா மூலம் எடுக்கப்பட்டவையே. மற்றும் இந்த தளத்தில் ஒவ்வொரு வால்பேப்பர்களுக்கும் தனி தனியே Description காணப்படும். இந்த தளத்திலும் பல அழகான இயற்க்கை காட்சி வால்பேப்பர்கள் காணப்படுகின்றன.


இது ஒரு மிக சிறிய தளமாகும். இந்த தளத்திலும் நமக்கு தேவையான பிரிவில் இருந்து வால்பேப்பர்களை தேடி பெற்று பயன்படுத்தி கொள்ளலாம். 


இந்த தளத்தில் பல தரமான வால்பேப்பர்கள் கிடைக்கும். இந்த தளத்தில் ஸ்க்ரீன் சேவர்களும் இலவசமாக கிடைக்கும். இந்த தளத்தில் கூகுள் அட்சென்ஸ் நிறுவி உள்ளதால் வால்பேப்பர்களின் உண்மையான லிங்கை கண்டறிந்து டவுன்லோட் செய்து கொள்ளவும். 


இதுவும் வால்பேப்பர்களை டவுன்லோட் செய்ய மிகப்பெரிய தளமாகும். இந்த தளம் என்னை மிகவும் கவர்ந்தது ஏனென்றால் இந்த தளத்தில் இந்த வால்பேப்பர் எடுத்த விதம் எடுக்கப்பட்ட தேதி மற்றும் எந்த கேமராவில் இருந்து எடுக்கப்பட்டது எடுத்தவர் யார் போன்ற அனைத்து செய்திகளும் இதில் உள்ளது. இந்த தளத்திலும் நம் கணினி திரைக்கு ஏற்ற அளவில் வால்பேப்பர் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


நீங்கள் வால்பேப்பர்களின் தீவிர ரசிகர் என்றால் இந்த தளமும் உங்களை வெகுவாக கவரும். இந்த தளத்திலும் இலவச ஸ்க்ரீன் சேவர்களும் கிடைக்கும். இதில் வால்பேப்பர்கள் 30 க்கும் மேற்ப்பட்ட பிரிவுகளாக பிரித்து சேமித்து வைக்கப்பட்டுள்ளன. 


இந்த தளத்தில் வகை வகையாக வால்பேப்பர்கள் பிரித்து வைக்கப்பட்டு உள்ளன. abstract, aircraft, animals, anime, nature, motorcycle இப்படி இன்னும் ஏராளமான பிரிவுகளில் வால்பேப்பர்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த தளத்திலும் நூற்று கணக்கான வால்பேப்பர்கள் உள்ளன. 


இந்த தளத்திலும் வால்பேப்பர்கள் குவிந்து கிடக்கின்றன. நமக்கு தேவையான வால்பேப்பர்களை நாமே தேடி பெற்று கொள்ளலாம். இந்த தளத்தில் உள்ள சிறப்பம்சம் இதில் நமக்கு தேவையான resolution படி வால்பேப்பர்களை தேடி பயன்படுத்தி கொள்ளலாம். 


பார்ப்பதற்கு எதுவுமே இல்லாதது போன்று காணப்படும் கீழே உள்ள பிரிவுகளை க்ளிக் செய்தால் வால்பேப்பர்கள் நிரந்து காணப்படும். 


இந்த தளம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தளமாகும். இந்த தளத்தில் பல அழகான பாதுகாப்பான வால்பேப்பர்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த தளத்தில் வால்பேப்பர்கள் விண்டோஸ் 7 கணினிகளுக்கு என்று போட்டிருக்கும் ஆனால் அந்த வால்பேப்பர்களை 1995 இருந்து windows7 வரை உள்ள அனைத்து கணினிகளுக்கும் உபயோகிக்கலாம். 


இந்த தளத்தை வால்பேப்பர்களின் குடோன் என்று கூறலாம். அந்த அளவிற்கு இந்த தளத்தில் வால்பேப்பர்கள் கொட்டி கிடக்கிறது. இந்த தளத்தில் சுமார் 27000 வால்பேப்பர்கள் குவிந்து காணப்படுகின்றன. மற்றும் அந்த 27000 வால்பேப்பர்களும் 949 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 


இந்த தளம் செல்லும் அனைத்து ஆண்களுக்கும் தளத்தை விட்டு வெளியே வரவே மனம் இருக்காது. இதில் பெரும்பாலும் பெண்களின் வால்பேப்பர்களே இருக்கும். பெண்களின் வால்பேப்பர்கள் வேண்டுவோருக்கு இந்த தளம் ஒரு பொக்கிஷமாக இருக்கும். மற்றும் இந்த தளத்தில் எல்லா விதமான வால்பேப்பர்களும் கிடைக்கிறது.


இந்த தளத்திலும் சுமார் 20000 வால்பேப்பர்கள் நிரம்பி உள்ளது. மற்றும் மேற்கூறிய தளங்களில் உள்ள அனைத்து வசதியும் இந்த தளத்தில் உள்ளது. மற்றும் பலவேறு பிரிவுகளில் வால்பேப்பர்கள் பிரித்து சேமிக்கப்பட்டுள்ளன.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"