உச்சத்தைத் தொடும்போது சத்தம் எழுப்பும் பெண்கள்


செக்ஸ் உறவின்போதும் கூட ஆண்களை விட பெண்கள்தான் அதிக சத்தம் எழுப்புகிறார்களாம்.இதுதொடர்பாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 566 பெண்களும், 605 ஆண்களும் கலந்து கொண்டனர். இவர்களில் 94 சதவீத பெண்கள், செக்ஸ் உறவின்போது தாங்கள் அதிகம் சத்தம் எழுப்புவதாக கூறியுள்ளனர். 70 சதவீத ஆண்கள் கூறுகையில், எங்களது மனைவிமார்கள், உறவின்போது ஓவராக சத்தம் எழுப்புவதாக ஒத்துக் கொண்டனர்.


செக்ஸ் நிபுணர் டிரேசி காக்ஸ் கூறுகையில், பெண்கள் ஏன் செக்ஸ் உறவின்போது அதிக சத்தம் எழுப்புகிறார்கள் என்பதற்கு அறிவியல் பூர்வமான காரணம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட குணம் காரணமாக இருக்கலாம். சிலர் மெதுவாக சத்தம் எழுப்புவார்கள், சிலர் அதீதமாக சத்தமிடுவார்கள். அவர்கள் அனுபவிக்கும் செக்ஸைப் பொறுத்து இது அமைகிறது.

பெண்கள் உச்சத்தைத் தொடும்போது அது சற்று வேகமாக இருக்கும். இதனால் ஏற்படும் சந்தோஷ ஆவேசத்தால் பெண்கள் அதீத சத்தம் இடும் வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் பல பெண்கள், இதுபோல அதிக சத்தமிட்டால் தங்களது பார்ட்னர்கள் மேலும் தூண்டப்பட்டு வேகமாக இயங்கி தங்களை மேலும் சந்தோஷப்படுத்துவார்கள் என்று கணக்கிட்டு கத்துவதற்கும் வாய்ப்புள்ளது என்றார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"