புகைப்படத்தை கருப்பு வெள்ளையில் மாற்ற..
இந்த தளம் சென்று உங்கள் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் படம் பழைய படமாக மாறி விடும்..

புகை படத்தை மாற்ற போட்டோஷாப் போன்ற மென்பொருள் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.ஒரே நிமிடத்தில் தேவையான படத்தை மாற்றி கொள்ளலாம்.

புகைப்படத்தை மாற்ற கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"