சம்பள பாக்கிக்காக நிர்வாண போராட்டம் நடத்திய விமான பணிப்பெண்கள்!

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் சம்பள பாக்கியை கண்டித்து விமானப் பணிப்பெண்கள் நிர்வாண போஸ் கொடுத்து போராட்டம் நடத்தினர்.

ஸ்பெயினில் பிரபல ஏர்காமெட் விமான போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றும் பணிப் பெண்களுக்கு எட்டு முதல் ஒன்பது மாத சம்பளம் வரை பாக்கியுள்ளது.

இதை பல்வேறு வழிமுறைகளில் கேட்டும் நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை. எனவே நிர்வாண போராட்டம் நடத்துவது என பணிப்பெண்கள் முடிவெடுத்தனர்.

இதன்படி, விமான கேபின் மற்றும் விமானத்தின் பல்வேறு பகுதிகளில் பின்னணியுடன் நிர்வாணமாக காலண்டருக்கு போஸ் கொடுத்து பணிப்பெண்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"