வயகராவிற்கு பதிலாக புதிய வகை ஸ்பிரே


நீண்ட நேரம் பாலுறவில் ஈடுபடுவதற்காக வயகரா மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. 1990 களில் வயகரா மாத்திரை கண்டு பிடிக்கப்பட்டது.இதனைக் கண்டுபிடித்த மருத்துவர் Mike Wyllie மற்றுமொரு புதிய வகை ஸ்பிரே மருந்தை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.

பாலுறவு கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் ஆண்கள் இந்த புதிய ஸ்ப்ரே மூலம் நன்மையடைய முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.பாலுறவை நீடிப்பதற்காக இந்த புதிய வகை ஸ்பிரேயை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உலகில் 25 வீதத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பாலுறவு கொள்வதில் சிக்கல் காணப்படுகின்றது.ஐரோப்பிய ஆண்கள் ஆறு நிமிடங்கள் வரையில் சராசரியாக பாலுறவு கொள்கின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"