பயன்படுத்திய உள்ளாடைகளை விற்பனை செய்யும் இளம்பெண்


சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் அவர் அணிந்த உள்ளாடைகளை இணையம் மூலமாக விற்பனை செய்து வருகின்றார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் இவ்விற்பனையில் ஈடுபட்டு இருக்கின்றார். இது வரை 16 உள்ளாடைகளை விற்று உள்ளார். ஒரு உள்ளாடையின் விலை 45 யுவான்.ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளாடைகளை வாங்குவோருக்கு இன்னொரு உள்ளாடை இலவசம்.

யுவதியின் புனைபெயர் பெலெசியா. சொந்த வலைப் பதிவு மூலமாக இதற்கான விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றார். 200 பேர் வரை இவரின் வலைப் பதிவை பார்வையிடுகின்றனர். வலைப் பதிவில் விளம்பர படங்களை இணைத்து உள்ளார்.ஆயினும் முகம் காட்டவோ, சொந்த அடையாளங்களை வெளிப்படுத்தவோ மறுக்கின்றார்.

குறைந்தது 12 மணி நேரங்கள் அணியப்பட்ட பின்புதான் இந்த உள்ளாடைகள் விற்கப்படுகின்றனவாம்.ஆனால் இந்த விற்பனை குறித்து பெற்றோருக்கு தெரியாதாம். கைச்செலவுக்கு பணம் சேர்க்கின்றமைக்காகவும், கல்விச் செலவுகளை சமாளிக்கின்றமைக்காகவுமே இவ்விற்பனையில் ஈடுபட்டு இருக்கின்றார் என்கின்றார்.

ஆனால் உடலின் அந்தரங்க பகுதிகளை மற்றவர்களுக்கு காட்டுகின்றமை சிங்கப்பூரில் தண்டனைக்கு உரிய குற்றம். ஆயிரம் டாலர் வரை அபராதமும் , ஒரு வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"