உலகிலேயே அதிக பெண்களுடன் படுக்கையை பகிர்ந்த மனிதர்


2500 பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டேன் என்று அறிவித்து உள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த போல் பின்ற் என்பவர்.

உலகில் அதிக பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் என்று உரிமை கொண்டாடுகின்றார

இவர் பெண்களை மயக்குவதற்காக உயர் தொழில் வசிப்பவர் போலவும், கோடீஸ்வர வர்த்தகர் போலவும் காட்டிக் கொள்வார்.

குறிப்பாக டாக்டர், பாரிஸ்டர், வங்கியாளர் போன்ற பதவிகளை வகிக்கின்றவர் போல வேடம் இட்டு ஒரு தொகை பெண்களை ஏமாற்றி இருக்கின்றார்.

இவரின் வண்டவாளம் தெரிந்து கைதுசெய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

சிறையை விட்டு வெளியேறி வந்த நிலையிலேயே அதிக பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவர் என்கிற உரிமையைக் கொண்டாடுகின்றார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"