மணி நேர வாடகைக்கு கணவர்கள்


ஜோர்ஜியா நாட்டு வர்த்தக நிறுவனம் ஒன்று திருமணம் ஆகாத பெண்களுக்கு கணவன்மாரை வாடகைக்கு விடுகின்ற சேவையை ஆரம்பித்து உள்ளது.

இந்நிறுவனத்தின் பெயர் A Husband for an Hour Limited.

இப்பெயரால் பெண்கள் பலரும் குழம்பிப் போய் உள்ளார்கள். எனவே இப்பெயர் குறித்தும், இறுவனத்தின் சேவை குறித்தும் உரிய விளக்கம் கோரி வருகின்றார்கள்.


இது ஒரு விபச்சார சேவை அல்ல.வாடகைக் கணவன்மார் வீட்டுப் பணிகளை செய்து கொடுப்பார்கள்.

பெண்களுக்கு சின்னச் சின்ன பணிகளை செய்கின்றமைக்கு ஆண்களை ஒழுங்கு செய்து கொடுக்கின்றமையே நிறுவனத்தின் நோக்கம் என்று கூறப்படுகின்றது.

ஒரு கணவனை இவ்வாறு ஒரு பெண் வாடகைக்கு பெற ஏற்படுகின்ற செலவு 17 டொலர் மாத்திரமே.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"