வெறும் 6 மணி நேரத்தில் பூமி முழுவது பயணிக்கும் புதிய வாகனம் (காணொளி)


வெறும் ஆறே மணித்தியாலங்களில் பூமியைச் சுற்றிவரக்கூடிய குழாய் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

குழாய் வடிவில் உருவாக்கப்படவிருக்கும் ஒவ்வொரு பெட்டியிலும் ஆறுபேர் உட்கார்ந்து பயணம் செய்யக் கூடியதாகவும், மணித்தியாலத்திற்கு சுமார் 6,500 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகவும் இது அமைந்திருக்குமாம். சாதாரணமாக நியூயோர்க்கிலிருந்து பீஜிங்கிற்கு பயணிக்க இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே எடுக்கும்.பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"