பேஸ்புக் மூலம் 12 வயது பையனுடன் செக்ஸ் வைத்த 36 வயது பெண்


அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் ஜாய் மெக்கேல். இவருக்கு 36 வயது ஆகிறது . இவர் 12 வயது , அதாவது தனது மகன் வயது உள்ள ஒரு பையனுடன் மூன்று முறை செக்ஸ் உறவு வைத்து உள்ளார்.
இதற்காக இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் பழக்கமானவர்கள். அதில் அந்த பயனுக்கு ஆபாசமான மெசஜ்களையும், படங்களையும் அனுப்பி உள்ளார். அதன் பிறகு அந்த பையனை ஷாப்பிங் மாலுக்கு வர வைத்து உள்ளார்.

அங்கு இருந்த அவளின் காரில் பின்புறத்தில் செக்ஸ் வைத்து உள்ளார்கள். இது போல மூன்று முறை செய்து உள்ளார்கள். அதன் பிறகு அந்த பையனின் தாயார் இதனை கண்டுபிடித்து போலிஸில் புகார் கூறி உள்ளார்.

4 மாதங்களுக்கு பிறகு இந்த தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. பேஸ்புக்கில் பல நன்மைகள் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதனை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதுவும் சிறுவர்கள் அதனை பயன்படுத்தும் போது பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"