67 மொழிகளில் அதிக விளக்கம் தரும் புதுமையான அகராதிஅகராதி என்று எடுத்துக்கொண்டால் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் , ஆங்கிலம், ஹிந்தி , மலையாளம் என்று தனித்தனியாக அகராதி கிடைக்கும் ஆனால் ஒரு ஆங்கில வார்த்தைக்கு 67 மொழிகளில் அர்த்தம் தெரிந்து கொள்ளும் அகராதி ஒன்று உள்ளது.

ஆங்கில வார்த்தைக்கு எந்த மொழியில் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு Search என்ற பொத்தானை அழுத்தினால் போதும் உடனடியாக நமக்கு விளக்கம் கிடைத்துவிடும்.

மேலும் விளக்கமாக அந்த வார்த்தையுடன் இணைந்த பல வார்த்தைகளையும் சேர்த்தே தேடுதல் முடிவு கிடைக்கிறது. முகப்பு பக்கத்தில் எந்த துறை சம்பந்தமாக தேட விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.


இணையதளம் செல்ல கீழே சொடுக்கவும்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"