ஜப்பானை கலக்கும் மார்பக தலையணைகள்!

தலையணைகள் பல விதம். ஆனால் ஜப்பானிய கடைகளில் மிகவும் புதுமையான தலையணைகள் தற்போது அறிமுகம் ஆகி உள்ளன. இவற்றை மார்பக தலையணைகள் என்று அழைக்கின்றனர்.

இவை கட்டி அணைக்கின்றமைக்கான தலையணைகள் என்கிற ரகத்தைச் சேர்ந்தவைதான். ஆனால் கட்டி அணைக்கின்றமைக்கான தலையணைகளில் வழமையாக ஜப்பானிய செக்ஸி மங்கா கார்ட்டூன் பெண் உருவம் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

இருப்பினும் மார்பக தலையணைகளில் மங்கா கார்ட்டூன் பெண் உருவம் நிர்வாண மார்பகத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"